நாடளாவிய ரீதியில் நீக்கப்பட்டது ஊரடங்கு

0

நாடளாவிய ரீதியில் இரவு வேளைகளில் அமுல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு சட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் தளர்த்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் அமுல்ப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் தற்சமயம் முழுமையாக தளர்த்தப்பட்டுள்ளது.