நாடாளுமன்றம் சென்ற 2வது ஊடகவியலாளருக்கும் கொரோனா

0

20வது திருத்தச் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு தொடர்பில் செய்தி சேகரிப்பதற்காக நாடாளுமன்றம் சென்ற 2வது ஊடகவியலாளருக்கும் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சிங்கள பத்திரிகையொன்றின் ஊடகவியலாளருக்கே கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.