நாடாளுமன்ற ஆசனங்களை அலங்கரிக்கும் 64 புதிய உறுப்பினர்கள்

0

நடந்து முடிந்த 2020 ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தலில் 64 புதிய உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 53 பேர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்தில் மாத்திரம் 6 புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கம்பஹா

கலாநிதி நாலக கொடஹேவா, சஹன் பீரிஸ், கோகிலா ஹர்சனி குணவர்ன, நளின் ருவான் ஜீவ பெர்னாண்டோ, மிலான் சஜித் ஜயதிலக்க, உபுல் மகேந்திராய்

கொழும்பு

மேஜர் பிரதீப் உந்துகொட, மதுர விதானகே, பிரேமநான் சீ. தொலவத்த, ஜகத் குமார

களுத்துறை

கஞ்ஜீவ எதிரிமான்ன, அனுபா பஸ்குவல், லலித் எல்லாவள.

அனுராதபுரம்

பேராசிரியர் சன்ன ஜயசுமன, எச்.நந்தசேன, கே.பி.எஸ்.குமாரசிறி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் ரோஹன பண்டார விஜேசுந்தர.

கண்டி

வசந்த யாப்பா பண்டார, குணதிலக்க ராஜபக்ச, உதயன சாமிந்த கிரிந்கொட.

நுவரெலியா

ஜீவன் தொண்டமான், மருதபாண்டி ராமேஸ்வரன், நிமல் ஜயதிஸ்ஸ, ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் உதய குமார்.

காலி

சம்பந்த அத்துகோரள, இசுரு தொடங்கொட, ஷான் விஜேலால் டி சில்வா.

மாத்தறை

நிபுண ரணவக்க, கருணாதாச கொடித்துவக்கு, வீரசுமண வீரசிங்க.

ஹம்பாந்தோட்டை

மருத்துவர் உபுல் கலப்பத்தி, அஜித் ராஜபக்ச.

குருணாகல்

கலாநிதி குணபால ரத்னசேகர, அசங்க நவரத்ன, சமன்பிரிய ஹேரத், சுமித் உடுகும்புர.

கேகாலை

ராஜிகா விக்ரமசிங்க, சுதத் மஞ்சுள, உதயகாந்த குணதிலக்க.

இரத்தினபுரி

காமினி வலேபொட, அகில எல்லாவள, முதிதா பிரசாந்தி டி சொய்சா, ஆகியோர் புதிதாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில், சாகர காரியவசம், அஜித் நிவாட் கப்ரால், அலி சப்றி, ஜயந்த வீரசிங்க, மஞ்சுளா திஸாநாயக்க, பேராசிரியர் ரஞ்சித் பண்டார, பேராசிரியர் சரித ஹேரத், கெவிந்து குமாரதுங்க, யதாமினி குணவர்தன, கலாநிதி சுரேன் ராகவன், சீதா அரம்பேபொல, பலில் மர்ஜான் ஆகியோர் புதிதாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.