நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுக்கு கொரோனா

0

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமுக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.

இந்நிலையைில், தற்போது தனிமைப்படுத்தலுக்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.