செய்திகள்உள்நாட்டுச் செய்திகள்பிரதான செய்திகள் நாடு திரும்பும் இலங்கையர்கள் அனுமதி பெற தேவை இல்லை 06-04-2021 0 Facebook Twitter Pinterest WhatsApp Email Print நாடு திரும்பும் இலங்கையர்கள் வௌிவிவகார அமைச்சின் அனுமதியை பெற தேவை இல்லை என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.