செய்திகள் நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் காலவரையற்ற பூட்டு 04-10-2020 0 Facebook Twitter Pinterest WhatsApp Email Print நாட்டின் அனைத்து பாடசாலைகளும் காலவரையின்றி மூடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. பாடசாலைகளின் இரண்டாம் தவணை விடுமுறை நாளை ஆரம்பமாகுமென அறிவிக்கப்படுகிறது.