நாவிதன்வெளி பிரதேச சபையின் 2020 ற்கான வரவு செலவு திட்டம் ஏகோபித்த மனதாக நிறைவேற்றம்

0

அம்பாறை மாவட்ட நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் தவராசா கலையரசன் தலைமையில் சபையின் 22 வது சபை அமர்வு 16.12.2019 காலை 10 மணியளவில் இடம்பெற்றது. இதில் 2020 ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் ஏகோபித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.