நிறைவேற்றப்பட்டது மட்டக்களப்பு மாநகர சபையின் வரவு செலவுத்திட்டம்!

0

மட்டக்களப்பு மாநகர சபையின் வரவு செலவு திட்டம் வெற்றிபெற்றுள்ளது.

முதல்வர் தி.சரவணபவனினால் இன்று வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன்போது, ஆதரவாக 20 வாக்குகளும், எதிராக 18 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இதன்காரணமாக இரண்டு மேலதிக வாக்கினால் வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.