நேற்று பதிவான கொரோனா தொற்றாளர்கள் குறித்த தகவல்

0

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 28 பேர் நேற்று (29) இனங்காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 17 பேர் கடற்படையச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், கட்டாரிலிருந்து வருகைதந்த 8 பேரும், ரஷ்யாவிலிருந்து வருகைதந்த ஒருவரும், குவைட்டிலிருந்து வருகை தந்த இருவரும் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனரென, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.