நேற்று மாத்திரம் 1,400 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை!

0

ஆயிரத்து 400 பேரிற்கு நேற்று(திங்கட்கிழமை) மாத்திரம் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாடளாவிய ரீதியில் 16 நிலையங்களில் கொரோனாவுக்கான பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்ள முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.