பசில் ராஜபக்ஷ நாடு திரும்பினார்

0

வெளிநாட்டிற்கு சென்றிருந்த ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளார்.

பசில் ராஜபக்ஷ மருத்துவ சிகிச்சைக்காக, மே மாதம் 12ஆம் திகதி அமெரிக்காவிற்கு சென்றிருந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.