பயங்கரவாத தடை சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள விரைவில் நடவடிக்கை

0

இலங்கையில் காணப்படுகின்ற பயங்கரவாத தடைச் சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை செய்வதற்கு அசாங்கம் எதிர்பார்க்கிறதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.