பல்கலைக்கழக பிரவேச இணையவழி விண்ணப்பத்திற்கான இறுதித் திகதி நாளை

0

பல்கலைக்கழக பிரவேச இணையவழி விண்ணப்பத்திற்கான இறுதித் திகதி நாளையாகும்.

2019/2020 கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான இணையவழி விண்ணப்பம் ஜ}ன் 2 ஆம் திகதியுடன் முடிவடையவதாக பல்கலைக்கழக மானிங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.