செய்திகள் பாடசாலைகளுக்கு மேலும் இரு வாரங்கள் பூட்டு 02-11-2020 0 Facebook Twitter Pinterest WhatsApp Email Print பாடசாலை விடுமுறை மேலும் இரு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நவம்பர் 9 ஆம் திகதி ஆரம்பமாக திட்டமிடப்பட்டிருந்த மூன்றாம் தவணை இரு வாரங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.