செய்திகள்உள்நாட்டுச் செய்திகள் பாடசாலைகளுக்கு விடுமுறை – அதிரடி அறிவிப்பு வெளியானது! 12-07-2020 0 Facebook Twitter Pinterest WhatsApp Email Print எதிர்வரும் 13 முதல் 17ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் அரச பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி அமைச்சினால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.