பாணந்துறையில் கரைக்கு வந்துள்ள 100 மேற்பட்ட திமிங்கலங்கள்

0

பாணந்துரை கடற்பகுதியிலிருந்து சுமார் 100 க்கும் மேற்பட்ட திமிங்கிலங்கள் கரைக்கு வந்துள்ளன.

குறித்த திமிங்கலங்களை மீண்டும் கடலுக்கு அனுப்பும் நடவடிக்கைகளை பொலிஸார் மற்றும் கரையோரப்பாதுகாப்பு படையினர் முன்னெடுத்து வருகின்றனர்.