பாதாள உலகக் குழுக்களை முற்றாக ஒழிக்க நடவடிக்கை

0

வெயாங்கொடவில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றுகையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப் பொருளை முற்றாக ஒழிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.