பாராளுமன்றத்திலும் கொரோனா?

0

பாராளுமன்றத்தில் கடமையாற்றும் புலனாய்வு பிரிவு (CID) அதிகாரி ஒருவருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த அதிகாரி 20 ஆம் திருத்த சட்டம் மீதான வாக்கெடுப்பு தினம் பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளதாக கூறப்படுகின்றது.