பார்வை குறைபாடுள்ள வாக்காளர்களுக்கு சிறப்பு சந்தர்ப்பம்

0

பார்வை குறைபாடுள்ள வாக்காளர்களுக்கு வாக்களிக்க சிறப்பு முறையை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பார்வையற்றோரின் இலங்கை சங்கம் தேர்தல் ஆணைக்குழுவிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய குறித்த முறைமை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

எதிர்வரும் 5ஆம் திகதி வாக்களிப்பு நடைபெறவுள்ள நிலையில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.