பால்மா மற்றும் கோதுமை மாவின் விலை உயர்த்தப்படுமா?

0

 பால்மா, கோதுமை மா போன்றவற்றின் விலைகளை அதிகரிக்க இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண இது தொடர்பில் அறிவித்துள்ளார்.

மேலும், இந்த பொருட்களை பொது மக்களுக்கு தற்போதுள்ள விலையில் விற்பதற்கு அரசாங்கம் ஏற்கனவே சில நிறுவனங்களுக்கு சலுகைகளை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.