பிரதமர் பாதுகாப்பு பிரிவின் சார்ஜனுக்கு கொரோனா

0

பிரதமர் பாதுகாப்பு படையணியின் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியாகியுள்ளது.

இதனையடுத்து அவருடன் நெருங்கிப் பணிபுரிந்த இருந்த இதர பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.