தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனை தான் முள்ளிவாய்காலில் இருந்து நாயை போல பிணமாக கொண்டு வந்ததாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.
அம்பாறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தான் பாதுகாப்பு செயலாளராக இருந்த போது, பித்தளை சந்தியில் பிரபாகரன் தனக்கு குண்டு வைத்து வேளையை ஆரம்பித்ததாக கூறிய அவர், பிரபாகரனை நாயை போல முள்ளிவாய்காலில் இருந்து பிணமாக கொண்டு வந்ததாகவும் குறிப்பிட்டார்.