பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக தீர்ப்பு ரத்து

0

லண்டனில் உள்ள இலங்கைக்கான உயர் ஸ்தானிகராலயத்தின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக வெஸ்ட்மின்ஸ்டர் நீதவான் நீதிமன்றத்தின் தீர்ப்பை இங்கிலாந்து உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

இங்கிலாந்துக்கான இலங்கை உயர் ஸ்தானிகராலயம் இதனை தெரிவித்துள்ளது.