புதன் கிழமைகளில் அரச ஊழியர்கள் கட்டாயம் அலுவலகத்தில் இருக்க வேண்டும்

0

புதன்கிழமைகளில் அரச அலுவலகர்கள் அனைவரும் தமது அலுவலகங்களில் இருக்க வேண்டும் என அரசாங்கம் தீர்மானித்துள்ளது

நேற்று மாலை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக இன்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.