புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை எதிர்வரும் 14 ஆம் திகதி பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக பிரதமரின் ஊடக செயலாளர் விஜயாநந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வு வரலாற்று சிறப்புமிக்க கண்டி புனித தலதா மாளிகையின் பூமியில் இடம்பெறவுள்ளது.
மேலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வல் அரச தலைவர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.