புதிய அறிவிப்பாளர்களுடன் களமிறங்கியுள்ள தமிழ் FM 

0

ரேடியோவில் மேஜிக் என்று சொற் பதத்துடன் நேற்று(திங்கட்கிழமை) ஆரம்பமானது தமிழ் FM .

காலை சுமார் 9.45 மணிக்கு தமிழ் FM .அலை வரிசை பிரதானி ஹோஷியா அனோஜனின் குரலில் முதலாவதாக மைக் ஒன் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஹோஷியா, சகல அறிவிப்பளர்களையும் அறிமுகப்படுத்தினார்.

தொடர்ந்து அவர் கூறும் அதிகமான இளம் அறிவிப்பளர்களை கொண்ட ஒரே வானொலி எனவும் அதிக புதியவர்களுக்கு வாய்ப்பளித்த ஒரே வானொலி என்றும் கூறினார்.

உண்மை தான் ஆரம்பத்திலேயே இவ்வளவு புதிய அறிவிப்பளர்களுக்கு வாய்ப்பளித்த வானொலி என்ற பெயரை தமிழ் FM பெறுகிறது.

ஹோஷியா, ரமேஸ், சக்ஸி, அப்சான் உள்ளிட்ட வானொலி அனுபவம் உள்ளவர்களுடன் புதிய அறிவிப்பாளர்கள் பட்டாளம் இவ்வாறு களம் கண்டுள்ளனர்.

புதிய தமிழ் FM வானொலியினை http://tamilfm.lk/  என்ற இணைப்பக்கத்தில் நீங்கள் கேட்க முடியும்.