கொரோனா வைரஸ் பரவலையடுத்து விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளபோதிலும், வைரஸ் தொடர்பான ஆபத்து குறையவில்லையென, உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே, மக்கள் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டுமென, உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.