புதிய பயணக்கட்டுப்பாடு குறித்து அதிரடி அறிவிப்பு வெளியானது

0

பயணக்கட்டுப்பாடு தொடர்பில் அதிரடியான அறிவிப்பு சற்றுமுன்னர், வெளியானது

மே மாதம் 21ஆம் திகதி இரவு 11 மணிமுதல் மே மாதம் 25ஆம் திகதி அதிகாலை 4 மணிவரையிலும் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதன்பின்னர், 25ஆம் திகதி இரவு 11 மணிமுதல், மே மாதம் 28ஆம் திகதி அதிகாலை 4 மணிவரையிலும் பயணக்கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.