செய்திகள்உள்நாட்டுச் செய்திகள் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஸ நாளை மறுதினம் பதவியேற்கிறார் 07-08-2020 0 Facebook Twitter Pinterest WhatsApp Email Print மஹிந்த ராஜபக்ஸ எதிர்வரும் 9 ஆம் திகதி காலை 8.30 மணிக்கு களனி ரஜமஹா விகாரையில் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளார்.