புனித ரமழான் நோன்பு நாளை மறுதினம் ஆரம்பம்

0

தலைபிறை தென்படாத காரணத்தினால் புனித ரமழான் நோன்பு நாளை மறுதினம் (14) ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நாட்டின் எந்த பகுதியிலும் பிறை தென்படாத காரணத்தால் நாளை மறுதினம் ரமழான் நோம்பு ஆரம்பமாகவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.