புறக்கோட்டை,நான்காம் குறுக்குத்தெருவிலுள்ள ஆர்.ஜி. ஸ்டோர்ஸ் வர்த்தக நிலையம் சுகாதார அதிகாரிகளால் மூடப்பட்டது.அதில் பணியாற்றிய நால்வருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து இவ்வாறு மூடப்பட்டதாக தெரியவந்தது.
அந்த ஊழியர்களுடன் பணியாற்றியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.