பூஜையில் 20 பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி!

0

கொரோனா தொற்று காரணமாக இவ்வாண்டு கடின பௌத்த பூஜையை சுகாதார நடைமுறைகளின் அடிப்படையில் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் குறித்த பூஜையில் 20 பக்தர்கள் கலந்துகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தர்ம உபதேசத்திலும் 20 பக்தர்கள் கலந்துகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.