பேருவளையில் சுனாமி ஏற்படப் போவதாக சமூகவலைத்தளங்களில் வெளியாகும் தகவலில் உண்மையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடர் முகாமைத்துவ நிலையம் இந்த விடயத்தினைக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பேருவளை கடற் பிராந்தியத்திற்குட்ட பகுதிகளில் சுனாமி ஏற்படப் போவதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.