செய்திகள்உள்நாட்டுச் செய்திகள் பொதுப்போக்குவரத்து சாதாரண பயணிகளுக்கு அல்ல – இது உங்களுக்கு தெரியுமா? 11-05-2020 0 Facebook Twitter Pinterest WhatsApp Email Print பொதுப்போக்குவரத்துச் சேவை சாதாண பயணிகளுக்கல்ல என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. பொதுப்போக்குவரத்து சேவையில் அரச மற்றும் தனியார் முறை அத்தியவசிய சேவை ஊழியர்களுக்கு மாத்திரமே அனுமதிக்கப்படும் என அமைச்சு அறிவித்துள்ளது.