பொருளாதார புத்தெழுச்சி மூலோபாய திட்டம் இவ்வார இறுதியில் வெளியிடப்படவுள்ளது

0

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வீழ்ச்சியடைந்துள்ள மக்கள் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவந்து பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக திட்டமிடப்பட்டுள்ள மூலோபாய திட்டம் இவ்வார இறுதியில் வெளியிடப்படவுள்ளது.

ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.