பொலன்னறுவையில் முடக்கப்பட்டது 12 கிராமங்கள்

0

பொலன்னறுவை, இலங்காபுர பிரதேச சபைக்குட்பட்ட 12 கிராமங்கள் முடக்கப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

கொரோனா தொற்றுக்கு உள்ளான நபரொருவர் குறித்த பகுதியில் இனங்காணப்பட்டிருந்தார்.

இதனையடுத்து குறித்த பகுதிகளில் உள்ளவர்கள் இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக  சுகாதாரப் பரிசோதகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.