மகாவலி கங்கையில் குதித்து இருவர் தற்கொலை

0

யுவதி ஒருவரும் இளைஞர் ஒருவரும் கட்டுகஸ்தோட்டை பகுதியில் மகாவலி கங்கையில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

16 வயதுடைய யுவதி ஒருவரும் 17 வயதுடைய இளைஞர் ஒருவருமே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.