மகிந்தவிற்கு வாழ்த்து தெரிவித்தார் மோடி

0

நாடாளுமன்றுக்குத் தெரிவாகி இன்றுடன் தன்னுடைய 50ஆவது வருத்தைப் பூர்த்திசெய்யும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவினை தொலைபேசியில் தொடர்புகொண்டு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்தார்.

அதே போன்று இன்றைய தினம் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவினை இலங்கைக்கான இந்திய தூதர் சந்தித்து பேசியிருந்தார்