மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – மின் கட்டணங்கள் குறைப்பு

0

மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களுக்கான மின்சாரக் கட்டணங்களை 25 சதவீதம் குறைப்பதற்கு அமைச்சரவைத் தீர்மானித்துள்ளது.

மாதமொன்றுக்கு 90 மின் அலகுகளுக்குக் குறைவாகப் பயன்படுத்தியவர்களின் கட்டணங்களே இவ்வாறு குறைக்கப்பட உள்ளது.