செய்திகள் மட்டக்களப்பின் மைந்தனுக்கு தேசத்தின் ஊடக விருது 19-09-2020 0 Facebook Twitter Pinterest WhatsApp Email Print மட்டக்களப்பினைச் சேர்ந்த கிரிஷாந்த்ராஜ் தேசத்தின் ஊடக விருதினை சுவீகரீத்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ரைகம் விருது வழங்கல் நிகழ்வின் போதே சிறந்த புலனாய்வு ஊடகவியலாளருக்கான விருதினை சுவீகரீத்துள்ளார்…..