மட்டக்களப்பில் பிரபல சட்டத்தரணி கொவிட்டுக்கு பலி

0

மட்டக்களப்பில் பிரபலசட்டத்தரணியொருவர் கொரனா தொற்றுக்குள்ளாகி 12 நாட்களின் பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார்.

மரணமடைந்தவர் செட்டிபாளையத்தை பிறப்பிடமாகவும் கொண்ட பிரபல சட்டத்தரணி கே .பேரின்பராஜா என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் மட்டக்களப்பு இராமகிருஸ்ண மிசன் ஆச்சிரமத்தில் இரு சுவாமிகள் உட்பட 40பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார அதிகாரியொருவர் தெரிவித்தார்.