மட்டக்களப்பு – பாணமை கடற்பரப்பில் 4 ரிக்டர் அளவில் நில அதிர்வு

0

மட்டக்களப்பு – பாணமை கடற்பரப்பில் 4 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

இன்று முற்பகல் நில அதிர்வு பதிவானதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்தது.