மண்முனை தென் எருவில் பற்று பிரதேசபையின் 37வது சபை அமர்வு இன்று இடம்பெற்றது!

0

மண்முனை தென் எருவில் பற்று பிரதேசபையின் 37வது சபை அமர்வு இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.

திருமதி.றஞ்சினி கனகராசா தலைமையில் குறித்த அமர்வு இடம்பெற்றிருந்தது.

ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானங்களை விரைவாக நடைமுறைப்படுத்துவது குறித்து இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.