மதுபானப் பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி…மீறுவோர் மீது கடும் நடவடிக்கை.!!

0

சர்வதேச மது ஒழிப்பு தினம் மற்றும் நல்லொழுக்க தினத்தை ஒட்டி நாளைய தினம் நாடு முழுவதும் மதுபானசாலைகளை பூட்டுமாறு மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த அறிவித்தலை மீறி மதுபானசாலைகள் திறக்கப்பட்டால், குறித்த மதுபானசாலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மதுவரி திணைக்களம் எச்சரித்துள்ளது.