மாகாணங்களுக்கு இடையில் பயணிக்கக்கூடியவர்கள் குறித்த விபரம்!

0

நாடளாவிய ரீதியில் நேற்று முதல் அமுலாக்கப்பட்டுள்ள புதிய பயணக் கட்டுப்பாடுகளுக்கமைய, மாகாணங்களுக்கு இடையில் பயணிக்கக்கூடியவர்கள் தொடர்பாக சுகாதார அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி, மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளவர்களின் விபரம்…

  • சுகாதார சேவைகள்
  • பொலிஸ் மற்றும் முப்படைகள்
  • அரச அதிகாரிகள்
  • முக்கியமான உத்தியோகபூர்வ பயணங்களை மேற்கொள்பவர்கள்
  • அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பவர்கள்
  • அத்தியாவசிய சேவை வழங்குநர்கள்
  • நெருங்கிய குடும்ப உறுப்பினரின் மரணத்திற்கு செல்பவர்கள் (ஆதாரம் தேவை)
  • துறைமுகங்களுக்கான பொருட்கள் அல்லது போக்குவரத்து மற்றும் விமான நிலையத்திற்கு செல்பவர்கள் (ஆதாரம் தேவை)