மாவனல்லையில் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் ஒருவர் கைது

0

பயங்கரவாத விசாரணை பிரிவினரால் மாவனல்ல பகுதியில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மாவனல்ல, எம்மாத்துகம பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய மொஹமட் ஷஹீம் என்ற சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.