ஹொரணை கடனவத்த பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை பி.சி.ஆர் பரிசோதனையில் தெரியவந்ததாக நாகொட வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் தமரா களுபோவில தெரிவித்துள்ளார்.
இதேவேளை மினுவாங்கொடையில் மேலும் 139 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதன்படி இதுவரை மொத்தமாக 707 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.