மினுவாங்கொடை பகுதியில் மேலும் 10 பேருக்கு கொரோனா

0

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தவர்களுக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.