மின்சார பாவனையானது 30 சதவீதத்தால் குறைவு!

0

உள்நாட்டில் மின்சார பாவனையானது 30 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது.

மின்சக்தி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், சிக்கனமாக கையாளாவிட்டால் வீட்டு மின் பாவனையானது அதிகரிக்கக்கூடுமென அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, மின்சாரத்தை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு, நுகர்வோரை மின்சக்தி அமைச்சின் உயர் அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.