செய்திகள்உள்நாட்டுச் செய்திகள்பிரதான செய்திகள் மிருகக்காட்சிசாலை டிக்கெட் விலையில் திருத்தம் 07-03-2022 0 Facebook Twitter Pinterest WhatsApp Email Print மிருகக்காட்சிசாலை டிக்கெட் விலையை திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முறையான பராமரிப்பை பேணும் நோக்கில் திறைசேரியினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.